குறல் அழகு
உயிரே உன்னை பார்க்கும் போது தோன்றவில்லை,
பேசும் போது தோன்றியது,
நான் வியந்து நின்றேன்
இப்படி ஒரு அழகான குறல்.
உந்தன் குறலின் இனிமையும், காந்த பார்வையும் என்னை என்ன என்னவோ செய்தது.
கடவுள் எப்படி பட்ட வர்ணனை உடையவன் என்பது அப்போது தெரிந்தது.
உன் அழகை பார்த்து !!!!!
எழுத்து
பாலா......
No comments:
Post a Comment