சிறுகதை-உதவி

                                                        

                                                        அன்னமும் ஆந்தையும் 




https://www.tamilstory.in/




        ஒர் அடர்ந்த பசுமை நிறைந்த காட்டுக்குள்  இருந்த ஆற்றங்கறையில் அழகு நிறைந்த பகுதியில் அன்ன பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. 
        அங்கு அன்னத்திற்கு நண்பர்கள் யாரும் இல்லை, அந்த சமையத்தில் ஆந்தை ஒன்று பறந்து வந்து கிளையின் மீது அமர்த்து,அன்னத்தின் அழகை ரசித்து கொண்டுடே, நான் இனி  இங்கே தங்கிவிடலாமா என்று அன்னப்பறவையிடம் கேட்டது .அதற்கு அந்த அன்னம் வெயில் காலங்களில் மட்டும் இங்கு  வறட்சி அதிகமாக இருக்கும் மற்றபடி ஒன்றும் இல்லை தங்கிக் கொள்ளலாம் என்று கூறியது. நமக்கு ஒரு நண்பன் கிடைத்து விட்டான் என்று மகிழ்சியுடன் இருந்தது அன்னம்.
        ஒரு நாள் ஆந்தை தூங்கிக் கொண்டு இருந்தபோது. திடிரென, குளத்தில் விழுந்து உயிருக்கு போறாடியது.அதனை கண்ட அன்னம் குளத்தில் குதித்து ஆந்தையை காப்பாற்றியது .

     அப்படியே சந்தோஷ்மாக சென்றுக்கொண்டிருந்து அன்னதற்கும் ஆந்தைக்கும் . சில நாட்களுக்கு பிறகு,   குளிர் காலம் முடிந்து வெயில் காலம் வந்ததும் இனி சில காலங்களுக்கு வறட்சியே நிலவும்,அதனால் ஆந்தை நம் பழைய இடத்திற்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தது,அன்னத்தை பார்த்து நீயும் என்னுடனேயே வந்துவிடு என்று கூறிவிட்டு அன்னம் வராததால் பழைய இடத்திற்கு சென்றுவிட்டது.
https://www.tamilstory.in/


        சில நாள்களுக்கு பிறகு அன்னத்திற்கு உணவு சரிவர கிடைக்கவில்லை, அதனால் நமது நண்பன் ஆந்தை சொன்ன இடத்திற்கு சென்றது .  அங்கு இருவரும் மரக்கிளையில் அமர்ந்து பேசிகொண்டு இருந்தனர்.
https://www.tamilstory.in/


        ஒரு நாள் இரவு நேரத்தில், இரண்டு வேடர்கள் வேட்டையாடுவதற்காக வந்தனர்.அப்போது அன்னதையும் ஆந்தையும் கண்டனர். அதில் ஒரு  வேடன் உடனயே அவன்யுடைய அம்பை எய்தன், அம்பு அன்னதின் முகத்தை நோக்கி சென்றது .அதனை கண்ட ஆந்தை அன்னத்தின் தலையை வலைத்து பிடித்தது. அன்னத்தின் உயிரை காப்பதியது.  இருவரும் வேறு இடத்திற்கு பறந்து சென்றனர்.

        இக்கதை கூறும் கருத்து நாம் செய்யும் உதவி  என்றாவது ஒரு நாள் நமக்கு கைகொடுக்கும் 

        
Newest
Previous
Next Post »

No comments:

Post a Comment