அழகு
உன்னை கானும் பொழுது என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன
உன்னிடம் பேச வரும் முன்னே நான்
பேசுவதற்கு தடுமாறுகின்றேன்
உன்னை பற்றி எழுத நினைத்தால்
வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்
அடியே பெண்ணே உன்னை
என்னவென்று வர்ணிப்பது
நீ என்ன தேவலோகத்தில் இருந்து
இறங்கியவளோ, என்னை மயக்க
இத்தனை அழகையும் அந்த கடவுள்
உன்னிடத்தில் வைத்து அனுப்பினானா
என்னை பித்து பிடிக்க வைக்க .
நீயே உன்மையை சொல்லடி
பெண்ணே!!!!..........
பாலா.....
No comments:
Post a Comment